my images

பெரிதாக்கி பார்க்க இங்கு கிளிக்குக
உறுப்பினர்கள் விபரத்தைப் பார்க்க இங்கு 'கிளிக்'குக
கல்கியின் படைப்புக்கள், சங்க இலக்கியங்கள், இதிகாசங்கள், சர்வ மத இலக்கியங்கள், தேவார திருவாசகங்கள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் ஆகியவற்றை இவ்விணையத்தளத்தில் இருந்து முற்றிலும் இலவசமாக தரவிறக்கவோ பகிரவோ படிக்கவோ முடியும்
இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - கனடா
பெரியதம்பிரான் ஆலய விபரங்களைப் படிக்க இங்கு கிளிக்குக
வளலாய் தேர் திருப்பணிச் சபை தெரிவு செய்யப்பட்ட நாளிலிருந்து இதுவரையிலான செயல்பாடுகள் இணையத்தில் இருபக்கங்களில் இணைக்கப்பட்டுள்ளன அவற்றை விரிவாக படிக்க இவ்விடத்தில் 'கிளிக்'குக
வாசகர் கட்டுரை மற்றும் கவிதை படிக்க இங்கு கிளிக்குக
ஆனி 27 2015 இல் இடம்பெற்ற சுவிஸ் வாழ் இடைக்காடு வளலாய் மக்களின் ஒன்றுகூடல் படங்கள் சிலவற்றைக்காண இங்கு கிளிக்குக
ஆடி 18 2015 இல் இடம்பெற்ற ஐக்கிய இராச்சியம் இடைக்காடு வளலாய் ஒன்றுகூடல் படங்கள் சிலவற்றைக்காண இங்கு கிளிக்குக
செல்வன் ஆகாஸ் சிவபாலன் ஆல் இசைப்பலகையில் இசைக்கப்பட்ட திரைப்படப் பாடல்களின் காணொளிகள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. சுட்டியைச் சொடுக்கி காணெளிகளைப் பார்வையிடவும் click your mouse button to view the videos
வளலாயை வலம் வர இங்கு கிளிக்குக
VALALAI RURAL DEVELOPMENT SOCIETY
IDAIKKADU OLD STUDENTS 2014
SWISS IDAIKKADU VALALAI GET TOGETHER
வளலாய் பிள்ளையார், பிள்ளையார் விழாக்கள் மற்றும் துதிப்பாடல்களுக்கு இங்கு கிளிக்குக
இவர்களுடைய நினைவு வணக்கத்தைப் பார்வையிட இங்கு கிளிக்குக
இவர்களுடைய துயர் பகிர்தலைப் பார்வையிட இங்கு கிளிக்குக
August 11, 2015

பங்குனி 19 ஆம் நாள் ஜய வருடம் நிகழ்ந்த குடமுழுக்கு தின இரண்டாம் வருட நிறைவு, சங்குத்திருமுழுக்கு மற்றும் மணவாளத் திருவிழா நிகழ்வுகளின் வரவு செலவு விபரங்கள்

பணம் கொடுத்தவர்கள் விபரம்

1

ச.குணசேகரம்

26

ஈஸ்வரி

51

க.தம்பிராசா

2

செ.தங்கராசா

27

சி.பரமானந்தம்

52

ஏ.சிவலிங்கம்

3

வே.ஆறுமுகசாமி

28

இ.சிவகுமார்

53

சி.சிவஞானம்

4

த.கந்தசாமி

29

சி.பாலசுப்ரமணியம்

54

சி.இலச்சுமிகாந்தன்

5

ச.சிறிஸ்கந்தராசா

30

பா.சுதாகரன்

55

பெ.முருகமூர்த்தி

6

ச.சிறிஸ்கந்தராசா

31

க.சக்திவேல்

56

கா.சிவலிங்கம்

7

த.தங்கரத்தினம்

32

சி.கதிர்காமர்

57

த.நாகரத்தினம்

8

க.வீரசிங்கம்

 33

நா.சத்தியநாதன்

58

க.அன்னலட்சுமி

9

கி.யசிந்தா

34

மு.யோகரத்தினம்

59

வே.கணேசலிங்கம்

10

க.சிறிஸ்கந்தராசா

35

வே.குணபாலசிங்கம்

60

ச.பார்த்திபன்

11

சி.மாணிக்கவாசகர்

36

தி.மகேந்திரன்

61

ச.சஜீபன்

12

வீ.சிவசுப்பரமணியம்

37

க.சந்திரலேகாதேவி

62

சி.குணபரன்

13

சு.கந்தசாமி

38

ச.வசந்தகோகிலம்

63

ப.சந்திரகுமார்

14

ஸ்ரீ.மல்லிகாதேவி

39

சி.லோகநாயகி

64

சு.வசீகரன்

15

கி.குமரகுருலிங்கம்

40

பொ.தனபாலசிங்கம்

65

து.தம்பிஐயா

16

செ.துரைரத்தினம்

41

சி.சிவகரன்

66

ச.கமலாதேவி

17

வ.கந்தசாமி

42

சி.றஜிதா

67

நா.கமலாதேவி

18

சு.கமலநாதன்

43

வே.புஸ்பராணி

68

பொ.நாராயணசாமி

19

ஜெ.தமிழ்இன்பன்

44

இ.நிசானி

69

வேலாயுதபிள்ளை

20

ந.தங்கரத்தினம்

45

க.சிவபாதசுந்தரம்

70

கிருபா

21

ந.சிறிஸ்கந்தராசா

46

க.செல்வநாயகம்

71

பி.சிவயோகம்

22

சீ.இராசதுரை

47

ச.நேசரத்தினம்

72

செ.இராசேந்;திரம்

23

ப.பாலசுப்ரமணியம்

48

தவரஞ்சனி

73

செ.அன்னரத்தினம்

24

சீ.தவமணிதேவி

49

சி.சிவேஸ்வரன்

74

சி.ஜெயதீஸ்வரன்

25

வ.கிருஸ்ணமூர்த்தி

50

தங்கவேல்

75

ச.ஞானரூபன்

மொத்த வரவு ... 113,700 ரூபா

  வளலாய் பிள்ளையார் மணவாளக்கோல திருவிழாவிற்கான செலவு விபரம்
(19.03.2015)

1

சாத்துப்படி சுகுணன் உபயம்

 

2

அபிசேக சாமான் ஒரு பகுதி சிவா உபயம்

 

3

வேட்டி சால்வை பட்டு, பற்றுச்சீட்டு

6100

4

குருக்கள் சம்பளம் தட்சணை (யாகசாலை உட்பட)

13600

5

10 ரியூப் பல்ப்

1000

6

2 வாயில் கதவுகளுக்கும் உண்டியலுக்குமான பூட்டு

2500

7

பழவகை தேங்காய் ஆகியவற்றிற்கான பற்றுச் சீட்டு

5640

8

ஒலிபெருக்கி திருத்துவதற்கான கூலி

1710

9

மேளக்கலைஞர்களின் சம்பளம்

25500

10

மாலை

1000

11

மேளக்கலைஞர்களின் உணவுச் செலவு

400

12

பாத்திர வாடகை

100

13

ரூபன் கடை சில்லறைச் சாமான் - பற்றுச்சீட்டு

17000

14

பூந்தண்டிகை

10000

15

சமையல் கூலி (குட்டி)

1500

 

 

86,050

மொத்த செலவு ... 86,050 ரூபா

August 7, 2015

பழைய செயற்குழுவினால் புதிய செயற்குழுவினருக்கு, 2015 தை பதினாலாம் நாள் வழங்கப்பட்ட கணக்காய்வாளர் கே. கிருஷ்ணர் அவர்களால் கணக்காய்வு செய்யப்பட்டு ஒப்பமிடப்பட்ட அறிக்கையின் படி வளலாய் பிள்ளையார் கோயில் மீள்நிர்மாணப் பணிகளின் போது ஏற்பட்ட கடன் நிலுவைகளில் அல்லா மேசனுக்குரிய கடன் பாக்கி, மூன்று இலட்சத்து எட்டாயிரத்து எழுநூறு இலங்கை ரூபாவும், ஸ்ரீதர் கந்தையா அவர்கள் வளலாய் பிள்ளையார் கோயில் அறங்காவல் சபைத் தலைவர் ச. ஞானரூபன் அவர்க ளூடாக வழங்கப்பட்ட ஒரு லட்சம் இலங்கை ரூபா மற்றும் கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றிய 2015 ஒன்றுகூடலில் சேர்க்கப்பட்ட பணத்திலிருந்து இலங்கைக்குக் அனுப்பப்பட்ட இரண்டு இலட்சத்து எட்டாயிரத்து எழுநூறு உடன் சேர்க்கப்பட்டு முற்றாக தீர்க்கப்படுகிறது.

ஸ்ரீதர் கந்தையா கடன் நிலுவைக்காக வழங்கியது

100000.00

 

கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றியம் அனுப்பியது

208700.00

 

அல்லா மேசன் கடன் நிலுவை

 

308700.00

மீள்நிர்மாணப்பணிகளின் போது வளலாய் பிள்ளையாருக்கு ஏற்பட்ட கடன் நிலுவை தீர்க்கப்பட வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து ஒன்றிய ஒன்றுகூடலில் கலந்து கொண்டு பணம் தந்து உதவிய கனடா வாழ் வளலாய் உறவுகளுக்கு கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றியம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது

August 3, 2015

வளலாய் சித்தி விநாயகர் பெருந்திருவிழா 2015 கொடியேற்றம் முதல் வயிரவர் மடை ஈறாக எல்லாப் படங்களும் ஒரே இடத்தில்

my Image
வளலாய் பெருந்திருவிழா 2015 காட்சிகளை புலம்பெயர் நிலங்களில் வாழ் வளலாய் உறவுகள் உடனுக்குடன் வளலாய் மென் ஊடகங்களில் கண்டுகளிப்பதை, சாத்தியமாக்கிய வளலாய் பிள்ளையார் கோயில் அறங்காவல் சபை தலைவர் ச. ஞானரூபன் அவர்களுக்கு வளலாய் இணையக் குழு தமது நன்றியை இத்தருணத்தில் அவருடன் பகிர்ந்து கொள்கின்றது. அவரது சேவை இனிவரும் வருடங்களிலும் தொடர வாழ்த்துகின்றது.

திரு செல்லப்பு துரைரத்தினம் சமாதான நீதவான் அவர்கள் மின்மடல் மூலம் அனுப்பியிருந்த பிரதேச சபை ஆவணங்களின் பிரதிகளையும்அவர், தலைவர் திரு. க. கருணாமூர்த்தி அவர்களுக்கு எழுத்தில் விடுத்த வேண்டுகோளையும்கருத்தில் கொண்ட, கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள், தொலைபேசி கலந்தாய்வில் எடுத்த முடிவின் படி, ஆடி மாதம் 18 ம் திககி நடைபெற்ற ஒன்றுகூடலின் போது வளலயாய் உறவுகளிடம் பிள்ளையார் கோயில் நிலுவைக்கென சேகரிக்கப்பட்ட பணத்தின் சிறு பகுதி வளலாய் அந்தியேட்டி மடம் நிர்மாணப்பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

July 20, 2015

பிறிம்லி மற்றும் லாரன்ஸ் சாலைகளின் சந்திப்புக்கு அருகாமையில் உள்ள தோம்சன் பூங்காவில் நடைபெற்ற 2015 ம் வருட கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றிய ஒன்றுகூடலில் கலந்து கொண்டவர்களின் படங்கள்

my Image

வளலாய் ஒன்றுகூடலில் கலந்து கொண்டு ஒன்றுகூடல்  சிறப்புற நடைபெற உதவிய வளலாய் அன்பு நெஞ்சங்களுக்கு ஒன்றியம் தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

July 19, 2015

July 12, 2015

Karunamoorthi

வடமாகாண கல்வித்திணைக்களத்தினால் நடாத்தப்படும் மகாணமட்ட தடகளத் தொடரில் 19 வயதுக் கீழ் பெண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பளை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் உடல் கல்வி ஆசிரியராகப் பணிபுரிபவர் எமது தொடர்பாளரும் வளலாயைச் சேர்ந்தவருமான நாராயாணசாமி தவக்குமார் (குமரன்) என்பதை புலம் பெயர் நிலங்களில் வாழும் வளலாய் உறவுகளுடன் பகிர்ந்து கொள்வதில் வளலாய் இணையம் பெருமிதம் அடைவதோடு ஆசிரியருக்கு எமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.

தொல்காப்பியம் கூறும் நால்வகை நிலங்களில் வயலும் வயல் சார்ந்த நிலமுங்கொண்ட மருதநிலம் தலைசிறந்தது. அத்தகைய மருதநிலப் பண்புகளை மையமாகக் கொண்டதே வளலாய் கிராமம். நீர்வள நாகரிகத்தின் ஆரம்பகால நிகழ்வுகளை நினைவு கொள்ளும் வகையில் இங்குள்ள வயல் நிலங்களும் குளங்களும் காணப்படு கின்றன. குளங்களின் நீர் பயன்பாடு, நீர்ப்பங்கீடு என்பவற்றை நடைமுறைப் படுத்த ஏற்பட்ட நிர்வாகம், அதனைத் தொடர்ந்து அமைந்த கோவில்கள், வைத்தியசேவை, கல்விச்சேவை மற்றும் சமுகப்பணிகள் என்பனவற்றை நிர்வகித்தமை க்கான வரலாறுகளைக் கொண்டது  எமது வளலாய் கிராமம். ஆரம்பகால கிராமநிர்வாகம் பற்றிக் குறிப்பிடும்உள்ளுராட்சிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அறிக்கையும் இவற்றுக்குச் சான்றாகின்றது. இத்தகைய வரலாற்றுப் பெருமை கொண்ட வளலாய் கிராமம் ஈழத்தின் தலையாய் விளங்கும் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. அத்துடன் கடலும் கடல் சார்ந்த இடமாகப் பாக்கு நீரிணையும் எமது கிராமத்தை வளப்படுத்துகின்றன.            மேலும் படிக்க...

தலைமைத்துவங்களை வரலாற்றில் உருவாக்கிய மருதநிலத்தின் பண்புகளை மையமாக கொண்டதே வளலாய் கிராமமாகும் நீர்வளநாகரிக காலத்தில் இருந்தே மக்கள் குடியிருப்பு க்கள் இக்கிரமத்தில் இருந்துள்ளது. குளங்கள் பலவற்றிக்கிடையே நாகதம்பிரான் கோவில் அதனைசுற்றி வயல்கள் வயல்களினை அடுத்து தோட்டங்கள் அதனை சுற்றி மேட்டு நிலத்தில் குடியிருப்புக்கள்.       மேலும் படிக்க...

இங்குள்ள வளலாய் பிள்ளையார் கோயில் மிகவும் பழைமை வாய்ந்ததாகும். யாழ்பாண அரசர் காலத்தில் இருந்து வழிபடப்படும் பழம் பெரும் கோவில் இதுவாகும். இக்கோவிலின் ஆதிவரலாறு தமிழ்நாடு கன்னியாகுமாரி மாவட்ட நாகர்கோவிலில் இருந்து ஆரம்பமாகிறது. 15ம் நூற்றாண்டில் சேரமரபிரனரான திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் நாகர்கோவில் பகுதி  இருந்த காலத்தில், கார்காத்தவேளாளர் குல நிலப் பிரபுவான வீரமாணிக்கம் என்பவர் அப்போதைய மன்னர் ஆட்சியில் அங்கு விளையும் உணவுப் பொருட்களை அரசுசார்பில் பொறுப்பேற்று சேமித்துப் பாதுகாத்து வைப்ப தோடு, பற்றாக்குறை ஏற்படும் காலத்தில் அரசு ஆணைப்படி பொதுமக்களுக்கு வழங்கும் பொறுப்பாளராகவும் இருந்தார்.  மேலும் படிக்க...

தன்னார்வல மக்கள் குழுக்கள்...

கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றிய உறுப்பினர்கள்
Union of Valalai People Living in Canada

செயல் அலுவலர்கள்
தலைவர் : கருணாமூர்த்தி கணபதிப்பிள்ளை B.Sc.
President : Karunamoorthy Kanapathipillai
செயலாளர் : கிருபாகரன் ஏகாம்பரம் M.Sc.(Eng.)
Secretary : Kirupakaran Ehamparam M.Sc. (Eng.)
பொருளாளர் : சிவபாலன் சின்னத்தம்பி
Tresurer : Sivapalan Sinnathamby

Arulmihu Valalai Pillayar Temple Board of Trustee Members
அருள்மிகு வளலாய் பிள்ளையார் தேவாலய அறங்காவலர் சபை உறுப்பினர்கள்

செயல் அலுவலர்கள்

தலைவர் - சண்முகநாதன் ஞானரூபன் - 0776063835

செயலாளர் - சிவலிங்கம் கமலகாந்தன் - 0772227708

பொருளாளர் - நாகலிங்கம் மகேந்திரம் - 0778332939

உப செயலாளர் செல்வரத்தினம் மோகனதாஸ் -0777728400

உப தலைவர் திருஞாவுக்கரசு மகேந்திரம் - 0773724610

செயற்குழு உறுப்பினர்கள்

  • து.சந்திரகுமார்
  • செ.இராசேந்திரம்
  • நா.தவகுமார் (குமரன்)
  • .தவயோகி
  • சி.சசிகாந்
  • கு.கிரிதரன்
  • கி.சிவயோகம்
  • .சுகுணராஜ்
வளலாய் பெரிய நாகதம்பிரான் கோவில் அறங்காலர் சபை உறுப்பினர்கள்
Valalai Periya Nagathampiran Temple Board of Trustee Members

செயல் அலுவலர்கள்
தலைவர் - செல்லப்பு துரைரத்தினம் சமாதன நீதவான் (All Island) – 0776743932
செயலாளர் - கிருஸ்னபிள்ளை குமரகுருலிங்கம் 0212220583
பொருளாளர் - கணபதிபிள்ளை பாலசுப்பிமணியம்
உப தலைவர் - சிவநாயகம் சிவேஸ்வரன்
செயற்குழு உறுப்பினர்கள்
வயிரமுத்து கந்தசாமி - 0779001321
நாராயணசாமி தவகுமார் (குமரன்) - 0777574579
சிவசம்பு பரமானந்தம்
தம்பிஐயா கதிர்காமநாதன்
ஏரம்பு சிவலிங்கம்
செல்வரத்தினம் மோகனதாஸ்
பாலகிருஸ்னன் குணாகரன்

வளலாய் மேற்கு மீள்குடியேற்ற செயற்குழு உறுப்பினர்கள்
Valalai West Resettlement Committee Members

தலைவர் : செ. துரைரத்தினம் சமாதன நீதவான் (All Island)
செயலாளர் எஸ். குமரகுருலிங்கம்
பொருளாளர் : எஸ் சிவேஸ்வரன்

வளலாய் பிள்ளையார் கோவில் தேர் திருப்பணி சபை உறுப்பினர்கள்
Members of Board of Valalai Pillaiyar Temple Chariot Construction

செயல் அலுவலர்கள்
தலைவர் – மகேஸ்வரன் ஐங்கரன் - 0773723435
செயலாளர் – நாராயணசாமி தவகுமார் (குமரன்) - 0777574579
பொருளாளர் – செல்வரத்தினம் மோகனதாஸ் - 0777728400
செயற்குழு உறுப்பினர்கள்
சி.கமலகாந்தன்
த.தவயோகி
சி.சசிகாந்தன்
சு.குணவரன்
இ.லக்ஸன்
ம.சிவா

Rural Development Society Members
வளலாய் கிராம அபிவிருத்திச்சங்க குழு உறுப்பினர்கள்

செயல் அலுவலர்கள்
தலைவர்:- திரு செல்லையா தங்கராசா
செயலாளர்:- திரு செல்லத்தம்பி சுதன்
உப தலைவர்:- திரு பவுலின் அப்பு எட்வேட் உதயகுமார்
உப செயலாளர்:- திரு பஸ்தியாம்பிள்ளை செல்வரத்தினம்
பொருளாளர்:- திரு செல்லப்பு துரைரத்தினம்
செயற்குழு உறுப்பினர்கள்
திரு ந. மகேந்திரம்
திரு நா. தவகுமார்
திரு செ. மோகனதாஸ்
திரு ம. ரமேஸ்
திருமதி மேரி புஸ்பராணி
திரு சி. செல்வரத்தினம்
திரு மா. சயேந்திரம்

Ninaivu Swiss UK Aakash Valalai Valam Vasakar Pakkam Chariot Pillaiyar Naga